Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள்

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள் | 4th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  11.10.2023 10:05 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள்

மேற்கண்ட நாள்காட்டி, வருடத்தின் மாதங்கள் மற்றும் நாள்களைக் காட்டுகிறது. நாம் குறிப்பிட்ட மாதம் மற்றும் நாள்களை இதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.

ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள்


மேற்கண்ட நாள்காட்டி, வருடத்தின் மாதங்கள் மற்றும் நாள்களைக் காட்டுகிறது. நாம் குறிப்பிட்ட மாதம் மற்றும் நாள்களை இதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.


செயல்பாடு 1

நடப்பாண்டிற்கான வருட நாள்காட்டியைப் பயன்படுத்தி அட்டவணையை நிரப்புக.


1. இன்றைய தேதி என்ன? விடை: 01.08.25

2. இன்றிலிருந்து எந்த விழா மிக அருகில் உள்ளது? விடை: சுதந்திர தினம்

3. இன்றிலிருந்து அந்த விழாவிற்கு எத்தனை நாள்கள் மற்றும் வாரங்கள் உள்ளன? 2 வாரம் 

4. எந்த விழா கடைசியில் வருகிறது? விடை: குழந்தைகள் தினம்

5. ஒரு வருடத்தின் முதல் விழாவிற்கும் கடைசி விழாவிற்கும் இடையில் எத்தனை மாதங்கள் உள்ளன? விடை: 10 மாதங்கள்


செயல்பாடு 2

ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் என்பதைக் கண்டுபிடிப்போம்

 2023ம் ஆண்டின் நாள்காட்டியைப் பயன்படுத்தி நிறைவு செய்க.



உங்களுக்குத் தெரியுமா?

1 வருடம் = 12 மாதங்கள்

1 வருடம் = 52 வாரங்கள்

1 வாரம் = 7 நாள்கள்

1 வருடம் = 365 நாள்கள்


தெரிந்து கொள்வோம்

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு வரும்

லீப் ஆண்டில் 366 நாள்கள் உள்ளன.

லீப் ஆண்டில் 52 வாரங்கள் மற்றும் 2 நாள்கள் உள்ளன

லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாள்கள் இருக்கும்,


செயல்பாடு

பருவ விடுமுறை நாள்களின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.


Tags : Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 5 : Time : Compute the number of weeks in a year Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்