நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 4th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  11.10.2023 10:18 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

பயிற்சி 5.3

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.3 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3


1. விடையளி.

i. வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படும் நேரம் ________. விடை: 8.10 மு.

ii. பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை: 8.30 மு.

iii. பள்ளியைச் சென்றடைய ஆகும் நேரம் ________. விடை: 20 நிமிடங்கள்

iv. 10 நிமிடங்கள் தாமதமாக கிளம்பினால் பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.40 மு.

v. 5 நிமிடம் முன்னதாக கிளம்பினால், பள்ளியைச் சென்றடையும் நேரம் ________. விடை : 8.25 மு.

vi. ரவி என்பவர் காலை 8:30 மணிக்கு பள்ளியை அடைகிறார் மற்றும் பிரபு என்பவர் 30 நிமிடத்திற்குப் பிறகு பள்ளியை அடைகிறார் என்றால் பிரபு என்பவர் பள்ளியை சென்றடையும் நேரம்  ________. விடை: 9.00 மு.


2. கீழ்க்காணும் கடிகாரங்களில் முதல் கடிகாரத்தில் உள்ள நேரத்திலிருந்து இரண்டாம்  கடிகாரத்தில் உள்ள நேரத்தை அடைய ஆகும் நேர இடைவெளியைக் காண்க.



இவற்றை முயல்க

கடிகாரத்தில் நீங்கள் பிறந்த நேரத்தைக் குறிக்கவும்.


Tags : Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 5 : Time : Exercise 5.3 (Read clock time) Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.3 - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்