கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  22.11.2023 03:06 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.3


1. பிருந்தா வெவ்வேறு பாடங்களின் அடைவுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.


பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

(i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = ___________ % மதிப்பெண்கள்.

விடை : 10

(ii) பிருந்தா ____________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்

விடை : கணக்கு 

(iii) பிருந்தா ____________ பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளாள்

விடை :மொழிப்பாடம்

(iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற மதிப்பெண் விழுக்காடு ___________.

விடை : 65%

(v) _________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

விடை : ஆங்கிலம்

(vi) பிருந்தா _______________ பாடத்தைவிட _____________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.

விடை : அறிவியல், கணக்கு


2. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்க்கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.


இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.

விடை :



3. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.

விடை :



4. பின்வரும் பட விளக்கப்படத்தில் ஒரு வாரத்தில் வெவ்வேறு நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் அமைக்க


விடை :

ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை.

அளவுத்திட்டம் : 1 அலகு = 2 மாணவர்கள்




புறவய வினாக்கள்


5. ஒரு பட்டை வரைபடமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்கும்?

() கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

() செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

) கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

() கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

[விடை : () கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது]


6. பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது  –––––––––––

() வெவ்வேறாக இருக்கும்

() சமமாக இருக்கும்

() சமமாக இருக்காது

() இவை அனைத்தும்.

[விடை : () சமமாக இருக்கும்]

Tags : Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Exercise 5.3 Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.3 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்