கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  21.11.2023 07:05 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


1. கோடிட்ட இடத்தை நிரப்புக.

(i) ஒரு நூறு பந்துகளைக் குறிக்கும் எனில் _______பந்துகளைக் குறிக்கும்.

விடை : 150

(ii) 200 என்பது ஆல் குறிக்கப்பட்டால் 600 என்பது _____________ ஆல் குறிக்கப்படும்.

விடை :

(iii) படங்களைக் கொண்டு தரவுகளைக் குறித்தல் _____________ எனப்படும்.

விடை : படவிளக்கப் படம்


2. கொடுக்கப்பட்ட தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக:

உனக்கு ஏற்றாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க


விடை

விற்பனையான கணினிகளின் எண்ணிக்கை

அளவுத்திட்டம் : 1 அலகு = 100 கணினிகள்



3. மே மாதத்தில், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள் குறித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பட விளக்கப்படம் ஒன்று வரைக (உனக்குத் தகுந்தாற்போல் அளவுத் திட்டத்தை எடுத்துக்கொள்க).


விடை : சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்ட இடங்கள்

அளவுத்திட்டம் : 1 அலகு = 10000 பயணிகள்



4. மாணவர்கள் பள்ளியில் விளையாடும் பல விளையாட்டுகளை இந்தப் பட விளக்கப்படம் காட்டுகிறது.


கீழே உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(i) மாணவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் விளையாட்டு எது?

(ii) கபடி விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

(iii) மாணவர்கள் சம எண்ணிக்கையில் விளையாடும் இரு விளையாட்டுகள் எவை

(iv) கோகோ மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகள் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் எவ்வளவு?

(v) மாணவர்களிடையே மிகக்குறைந்த விருப்பத்தைப் பெற்ற விளையாட்டு எது?

விடை : (i) கபடி (ii) 110 (iii) கோகோ மற்றும் வளைகோல் ஆட்டம் (iv) 0 (v) கூடைப்பந்து



புறவய வினாக்கள்


5. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் _________ எனப்படும்.

() நேர்க்கோட்டுக் குறிகள்

() பிக்டோ வேர்டு

() அளவிடுதல்

() நிகழ்வெண்

[விடை : () அளவிடுதல்]


6. பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில் ____________ எனவும் அழைக்கலாம்.

() Pictoword

() Pictogram

() Pictophrase

() Pictograft

[விடை : () Pictogram]

Tags : Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Exercise 5.2 Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்