கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.4 | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  21.11.2023 08:37 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.4

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.4 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.4


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்


1. 40 குழந்தைகளின் உயரங்கள் (செ.மீ.இல்) பின்வருமாறு.

110 112 112 116 119 111 113 115 118 120

110 113 114 111 114 113 110 120 118 115

112 110 116 111 115 120 113 111 113 120

115 111 116 112 110 111 120 111 120 111

நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

விடை : 



2. ஓர் ஆண்டில் 5 நண்பர்கள் சேமித்த மொத்த தொகை பின்வரும் பட விளக்கப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் மதிப்பு 100. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.


(i) ரூபி மற்றும் தஸ்னிம் இவர்களின் சேமிப்புகளின் விகிதம் என்ன?

விடை : 5 : 4

(ii) குழலியின் சேமிப்பு மற்றும் மற்ற அனைவரின் சேமிப்புகளின் விகிதம் என்ன?

விடை : 5 : 19

(iii) இனியாவின் சேமிப்பு எவ்வளவு?

விடை : 300

(iv) அனைத்து நண்பர்களின் சேமிப்புத்தொகையைக் காண்க?

விடை : 2400

(v) ரூபி மற்றும் குழலி ஆகியோர் ஒரே அளவுடைய தொகையைச் சேமித்தார்கள் என்பது சரியா, தவறா?

விடை : சரி


3. ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் உள்ளனர். இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் விதம் பற்றிய தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இத்தரவுக்குப் பட விளக்கப்படம் வரைக


விடை : 




மேற்சிந்தனைக் கணக்குகள்


4. செப்டம்பர் மாதத்தில் கணிக்கப்பட்ட வெப்பநிலை அட்டவணை பின்வருமாறு.


(i) நாட்காட்டியைக் கவனித்து வானிலை வகைகளின் நிகழ்வெண் அட்டவணை அமைக்க.

(ii) எத்தனை நாள்கள் மேக மூட்டமாகவோ அல்லது பகுதி மேக மூட்டமாகவோ இருக்கும்

(iii) எத்தனை நாள்களில் மழை இருக்காது? இரு வழிகளில் விடையைக் காண வழியைக் கூறுக.

(iv) சூரிய ஒளிமிக்க நாள்களுக்கும் மழை நாள்களுக்கும் உள்ள விகிதம் என்ன?

விடை : 


(ii) 14 நாட்கள் 

(iv) 24 நாட்கள் (30 – 6 = 24 நாட்கள்

(v) 10:6


5. ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கைகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.


இத்தரவுக்குப் பட்டை வரைபடம் வரைக.

விடை : 

ஒவ்வொரு கோளையும் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை

அளவுத்திட்டம் : 1 அலகு = 2 நிலவுகள் 



6. 26 மாணவர்களிடம் அவர்களது எதிர்கால விருப்பம் அறிய நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்களுடைய விருப்பங்கள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.


இத்தரவுகளுக்குப் பட விளக்கப்படம் வரைக.

விடை : மாணவர்களின் எதிர்கால விருப்பம் அறிய நடத்தப்பட்ட நேர்காணல் 

அளவுத்திட்டம் 1 அலகு = 1 மாணவர் 



7. ஆறாம் வகுப்பிலுள்ள யாஸ்மினுக்கு அவரது பள்ளி நூலகத்திலுள்ள தன்வரலாற்று நூல்களை எண்ணும் பணிக் கொடுக்கப்பட்டது. அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை தரவுகள் பின் வருமாறு குறிப்பிடப்பட்டன.


பட விளக்கப்படத்தைக் கவனித்துப் பின் வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

(i) எந்தத் தலைப்பில் அதிக எண்ணிக்கையில் தன்வரலாற்று நூல்கள் உள்ளன

விடை : புதின படைப்பாளிகள்

(ii) எந்தத் தலைப்பில் குறைந்த எண்ணிக்கையில் தன்வரலாற்று நூல்கள் உள்ளன?

விடை : அறிவியலாளர்கள்

(iii) புதினப் படைப்பாளிகள் எண்ணிக்கையில் பாதியளவே எண்ணிக்கை கொண்ட தன்வரலாற்று நூல்கள் எந்தத் தலைப்பில் உள்ளன?

விடை : விளையாட்டு வீரர்கள்

(iv) விளையாட்டு வீரர்கள் தலைப்பில் எத்தனை தன்வரலாற்று நூல்கள் உள்ளன

விடை : 25

 (v) நூலகத்தில் உள்ள மொத்த தன்வரலாற்று நூல்கள் எத்தனை?

விடை : 160


8. ஒரு சுங்கச்சாவடியில் 1 மணி நேரத்தில் கடந்து செல்லும் வண்டிகளின் தரவுகள் பட்டை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.


மேற்கண்ட பட்டை வரைபடத்தைக் கவனித்துப் பின்வரும் அட்டவணையை நிரப்புக.


விடை :


பேருந்துகள் = 40; சரக்குந்துகள் = 45; மகிழுந்துகள் = 65; மற்றவை = 15 மொத்த வண்டிகள் = 245.


9. 30 முருங்கைக் காய்களின் நீளங்கள் (செ.மீ.இல்) பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.


இந்தத் தரவிற்குப் பட்டை வரைப்படம் வரைக.

விடை :


Tags : Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Exercise 5.4 Questions with Answers, Solution | Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.4 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்