விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 2 : Force and Pressure

   Posted On :  27.07.2023 12:37 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்

கணக்கீடு

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : எண் உதாரணம் சிக்கல்களைத் தீர்க்கிறது மற்றும் தீர்வுடன் எண் சிக்கல்கள் கேள்விகளைத் திரும்பப் பதிவு செய்யவும்

கணக்கீடு 1

ஒரு யானையின் சராசரி எடை 4000 N. அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1 m=. யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தைக் கணக்கிடுக.

தீர்வு

யானையின் சராசரி எடை = 4000 N

ஒரு காலின் எடை = ஒரு காலால் செலுத்தப்படும் விசை

= 4000/4 = 1000 N

ஒரு கால் பாதத்தின் பரப்பு = 0.1 m2

அழுத்தம் = விசை / பரப்பு = 1000 / 0.1 = 10000 10' N/m2 = 104Nm2

யானையின் ஒரு காலால் ஒரு சதுர மீட்டர் பரப்பின்மீது செலுத்தப்படும் அழுத்தம் 10,000 நியூட்டன் ஆகும்.

Tags : Force and Pressure | Chapter 2 | 8th Science விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 2 : Force and Pressure : Numerical problems Force and Pressure | Chapter 2 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும் : கணக்கீடு - விசையும் அழுத்தமும் | அலகு 2 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 2 : விசையும் அழுத்தமும்