Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Civics : Forms of Government and Democracy

   Posted On :  10.09.2023 09:08 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

குடிமையியல்

அலகு ஒன்று

அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி


புத்தக வினாக்கள்


பயிற்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

) தனி நபராட்சி

) முடியாட்சி

) மக்களாட்சி

) குடியரசு

விடை:

) முடியாட்சி


2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

) சிறுகுழு ஆட்சி

) மதகுருமார்களின் ஆட்சி

) மக்களாட்சி

) தனிநபராட்சி

விடை:

) தனிநபராட்சி


3. முன்னாள் சோவியத் யூனியன் ............... க்கு எடுத்துக்காட்டு

) உயர்குடியாட்சி

) மதகுருமார்களின் ஆட்சி

) சிறுகுழு ஆட்சி

) குடியரசு

விடை:

) சிறுகுழு ஆட்சி


4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

) இந்தியா

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

) பிரான்ஸ்

) வாட்டிகன்

விடை:

) வாட்டிகன்


5. ஆபிரகாம் லிங்கன் ......... நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

) இங்கிலாந்து

) சோவியத் ரஷ்யா

) இந்தியா

விடை:

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்


6. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

) சேரர்கள்

) பாண்டியர்கள்

) சோழர்கள்

) களப்பிரர்கள்

விடை:

) சோழர்கள்


7. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்

) அமெரிக்கா

) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்

) பிரிட்டன்

விடை:

) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்


8. எந்த மொழியிலிருந்துடெமாகிரஸிஎன்ற வார்த்தை பெறப்பட்டது?

) கிரேக்கம்

) லத்தீன்

) பாரசீகம்

) அரபு

விடை:

) கிரேக்கம்


9. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

) நாடாளுமன்றம்

) மக்கள்

) அமைச்சர் அவை

) குடியரசு தலைவர்

விடை:

) மக்கள்


10. கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

) இந்தியா

) பிரிட்டன்

) கனடா

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை:

) அமெரிக்க ஐக்கிய நாடுகள்


11. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு

) கனடா

) இந்தியா

) அமெரிக்க ஐக்கிய

) சீனா

விடை:

) இந்தியா


12. கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.

காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை .

) (A) சரியானது மற்றும் (R) தவறானது. ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.


13. கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.

காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.

 ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்கவில்லை .

) (A) சரியானது மற்றும் (R) தவறானது. ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை:

) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.


14. வாக்குரிமையின் பொருள் :

) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

) வாக்களிக்கும் உரிமை

) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

விடை:

) வாக்களிக்கும் உரிமை


15. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

) சமூகச் சமத்துவம்

) பொருளாதார சமத்துவம்

) அரசியல் சமத்துவம்

) சட்ட சமத்துவம்

விடை:

) சமூகச் சமத்துவம்


16. பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது

) மக்களவை

) மாநிலங்களவை

) சபாநாயகர்

) குடியரசுத் தலைவர்

விடை:

) குடியரசுத் தலைவர்


17. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்

) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்

) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்

விடை:

) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்


18. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு

) 1948 - 49

) 1951 - 52

) 1957-58

) 1947-48

விடை:

) 1951-52

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு .........

விடை:

1949

2. இரண்டு வகையான மக்களாட்சி ........ மற்றும் ........ ஆகும்,

விடை:

நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி

3. நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ......

விடை:

சுவிட்சர்லாந்து

4. இந்தியா ........ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

விடை:

மறைமுக

5. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ......... ஆவார்.

விடை:

ஐவஹர்லால் நேரு

6. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ..........

விடை:

1920

7. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் ........ மற்றும்....... ஆவர்.

விடை:

எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்

 

III. பொருத்துக.

1. தனிநபராட்சி - 18

2. வாக்குரிமை - அர்த்தசாஸ்திரம்

3. சாணக்கியர் - வாடிகன்

4. மதகுருமார்கள் ஆட்சி வடகொரியா

விடை:

1. தனிநபராட்சி - வடகொரியா

2. வாக்குரிமை - 18

3. சாணக்கியர் - அர்த்தசாஸ்திரம்

4. மதகுருமார்கள் ஆட்சிவாடிகன்

Tags : Forms of Government and Democracy | Civics | Social Science அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Forms of Government and Democracy : One Mark Questions Answers Forms of Government and Democracy | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி