அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Civics: Forms of Government
Posted On : 10.09.2023 10:49 pm
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள்
ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்
குடிமையியல்
அலகு நான்கு
அரசாங்கங்களின் வகைகள்
புத்தக வினாக்கள்
பயிற்சிகள்
I. சரியான விடையைத்
தேர்வு
செய்க.
1.
……………………………, …………………. ஆகியவை
ஒற்றை
ஆட்சி
முறைக்கான
உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்
2.
பாராளுமன்ற
ஆட்சி
முறை
………………………….என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்
3.
பாராளுமன்ற
ஆட்சிமுறையில்
பெரும்பான்மை
பெற்ற
கட்சியின்
தலைவர்
………………………… ஆவர்.
விடை:
பிரதமர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Tags : Forms of Government | Civics | Social Science அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Forms of Government : One Mark Questions Answers Forms of Government | Civics | Social Science in Tamil : 9th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அரசாங்கங்களின் வகைகள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.