Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | எண்களில் அமைப்புகள்

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - எண்களில் அமைப்புகள் | 4th Maths : Term 1 Unit 3 : Patterns

   Posted On :  11.10.2023 07:52 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

எண்களில் அமைப்புகள்

எண்களில் உள்ள மடங்குகளின் அமைப்புகளை அடையாளம் காணுதல்

எண்களில் அமைப்புகள்


1. எண்களில் உள்ள மடங்குகளின் அமைப்புகளை அடையாளம் காணுதல்

செயல்பாடு


6ன் மடங்குகளைச் சுற்றி வரையப்பட்டுள்ளன. இதைப் போலவே 5ன் மடங்குகளைச் சுற்றி மும் 9ன் மடங்குகளைச் சுற்றி மும், 10ன் மடங்குகளைச் சுற்றி மும் வரைக.



ஓர் எண்ணை 9ஆல் பெருக்கும்பொழுது, அப்பெருக்கற்பலனில் உள்ள அனைத்து இலக்கங்களின் கூடுதல் 9ன் மடங்காக இருக்கும்.

எடுத்துக்காட்டு

84 × 9 = 756

7+5+6 = 18

=1+8

=9

43 × 9 = 387 

3+8+7 = 18

=1+8

=9

123 × 9 = 1107 

1+1+0+7=9


செயல்பாடு

9ன் மடங்குகளை அடிப்படையாகக் கொண்டு எண் அமைப்புகளை உருவாக்குக.


ஓர் எண்ணின் அனைத்து இலக்கங்களின் கூடுதல் 9ஆக இருக்கும் எனில் அந்த எண் 9ன் மடங்கு ஆகும்.


உங்களுக்கு தெரியுமா?

12345679 என்ற எண்ணை 9 அல்லது 9இன் மடங்குகளால் பெருக்கும்பொழுது பின்வருமாறு எண் அமைப்புகள் உருவாவதைக் காணலாம்.

12345679 × 9 = 111111111

12345679 × 18 = 222222222

12345679 × 27 = 333333333

12345679 × 36 = 444444444

12345679 × 45 = 555555555

Tags : Patterns | Term 1 Chapter 3 | 4th Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 3 : Patterns : Patterns in numbers Patterns | Term 1 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : எண்களில் அமைப்புகள் - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்