Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | தசைகளின் வகைகள் (Types of Muscles)

விலங்கியல் - தசைகளின் வகைகள் (Types of Muscles) | 11th Zoology : Chapter 9 : Locomotion and Movement

   Posted On :  09.01.2024 01:22 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

தசைகளின் வகைகள் (Types of Muscles)

கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் ஆகும்.

தசைகளின் வகைகள் (Types of Muscles)

கருவளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து தோன்றும் சிறப்புத்திசுவே தசைகள் ஆகும். தசைகள் மையோசைட்டுகள் எனும் பெரியவர்களின் உடல் செல்களாலானவை. எடையில் 40-50% அளவு தசைகள் உள்ளது. இந்தச் செல்கள் இணைப்புத் திசுவால் இணைக்கப் பட்டுத் தசைத்திசுவாகின்றது. தசைகளை எலும்புத்தசைகள், உள்ளுறுப்புத் தசைகள் மற்றும் இதயத்தசைகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.


Tags : Zoology விலங்கியல்.
11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Types of muscles Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : தசைகளின் வகைகள் (Types of Muscles) - விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்