Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்

நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல் | 4th Maths : Term 1 Unit 5 : Time

   Posted On :  11.10.2023 09:56 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்

ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.

அலகு - 5

நேரம்



நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல்

நினைவு கூர்வோம்

ஆசிரியர் வாரத்தின் நாள்களைப் பலூன்களில் எழுதி, மாணவர்களின் கைகளில் பிடிக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை வரிசையாக நின்று கைகளைக் கோர்த்து பிடிக்கக் கூறுகிறார். இப்போது கீழ்வரும் பாடலை பாடக் கூறுகிறார்.


ஞாயிறு, ஞாயிறு, மகிழ்ச்சியாக இருக்கலாம்.

திங்கள், திங்கள், பள்ளிக்குச் செல்லலாம்

செவ்வாய், செவ்வாய், சிரித்து விளையாடலாம்

புதன், புதன், புத்தியை தீட்டலாம்

வியாழன், வியாழன், விண்ணில் பறக்கலாம்

வெள்ளி, வெள்ளி, சத்தாக சாப்பிடலாம் 

சனி, சனி, சட்டென உட்காரலாம்.

எழு, எழு, எழுந்திரு புதிய நாள் உதித்தது,

சுற்றுது, சுற்றுது, பூமி

சூரியனைச் சுற்றுது பூமி

உருவாகுது புதிய நாள்கள்.


Tags : Time | Term 1 Chapter 5 | 4th Maths நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 5 : Time : Understand days and weeks Time | Term 1 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : நாள்களையும், வாரங்களையும் புரிந்துகொள்ளுதல் - நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்