Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | விலங்கு திசுக்கள் (Animal tissues)

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு

விலங்கு திசுக்கள் (Animal tissues)

செல்களின் அளவு, வடிவம் மற்றும் செயல் ஆகியவற்றின் அடிப்படையில் விலங்கு திசுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விலங்கு திசுக்கள் (Animal tissues)

செல்களின் அளவு, வடிவம் மற்றும் செயல் ஆகியவற்றின் அடிப்படையில் விலங்கு திசுக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு வகை அடிப்படை திசுக்கள் பிணைக்கப்பட்டு அல்லது ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவையாவன, எபிதீலியத் திசு (உறை), இணைப்புத் திசு (ஆதரவு) தசைத்திசு (இயக்கம்) மற்றும் நரம்புத் திசு (கட்டுப்பாடு). (படம் 3.1).


11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation : Animal Tissues in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு : விலங்கு திசுக்கள் (Animal tissues) - : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு