Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

திசு அளவிலான கட்டமைப்பு | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation

   Posted On :  05.01.2024 11:53 pm

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு : சரியான விடையை தெரிவு செய்க , புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு


1. கசைதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி.

) பாதுகாப்பு 

) சுரப்பு

) உறிஞ்சுதல்

) '' மற்றும்’ 

விடை: ) '' மற்றும்’ 


2. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்.

) தோல் 

) செரிப்புப்பாதை 

) பித்தப்பை 

) மூச்சுக்குழல்

விடை: ) மூச்சுக்குழல்


3. இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

) கொலாஜன்

) ஏரியோலார் 

) குருத்தெலும்பு

) குழல் வடிவ நாரிழை

விடை: ) கொலாஜன்


4. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.

) இறுக்கமான சந்திப்புகள் 

) ஒட்டும் சந்திப்புகள் 

) இடைவெளி சந்திப்புகள் 

) மீள் தன்மை சந்திப்புகள்.

விடை: ) இறுக்கமான சந்திப்புகள் 


5. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்

) வெள்ளைக் கொழுப்பு 

) பழுப்புக்கொழுப்பு 

) மஞ்சள் கொழுப்பு

) நிறமற்ற கொழுப்பு.

விடை: ) பழுப்புக்கொழுப்பு

Tags : Tissue Level of Organisation | Zoology திசு அளவிலான கட்டமைப்பு | விலங்கியல்.
11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation : Choose the Correct Answers Tissue Level of Organisation | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு : சரியான விடையை தெரிவு செய்க - திசு அளவிலான கட்டமைப்பு | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு