உயிரி உலகம் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 1 : Living World
உலகின் பன்முகத்தன்மை
உயிரி உலகம்
6. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து –
ஹோமியோமிரஸ்
பாசி செல்கள் லைக்கென் உடலில் சீராகப் பரவிக் காணப்படுகிறது
ஹெட்டிரோமிரஸ்
வரையறுக்கப்பட்ட பாசி அடுக்குகள், பூஞ்சை அடுக்குகள் காணப்படுகிறது
7. மொனிராவின் சிறப்புப் பண்புகளை எழுதுக
---- யூபாக்டீரியா -----
பண்புகள்
1. செல்லின் தன்மை
I. ஆர்த்தி பாக்டீரியா
தொல்லுட்கரு
உயிரிகள் (Prokaryotes) இன்சிபியன்ட் உட்கரு
II. சயனோ பாக்டீரியா
தொல்லுட்கரு
உயிரிகள் (Prokaryotes) இன்சிபியன்ட் உட்கரு
III. மைக்கோபிளாஸ்மா
தொல்னுட்கரு
உயிரிகள் (Prokaryotes) இன்சிபியன்ட் உட்கரு
IV. ஆஸ்கோமைசெட்டீஸ்
2. செல்சுவர்
I. ஆர்த்தி பாக்டீரியா
உண்டு
செல் உறையானது கிளிசரால், ஐசோஃபுரோபைல் ஈதர்கள் காணப்படுகிறது
இதனால்
* கடுமையான வெப்ப ஊற்றுகள்
* அதிக உப்புத்தன்மை
* அதிக அமிலத்தன்மை ஆக்ஸிஜனற்ற சூழல் (!owpH)
* எதிர் உயிரி மருந்துகள்
* செல்சுவர் சிதைக்கும் பொருட்கள் இவற்றைத் தாக்குபிடிக்கிறது.
II. சயனோ பாக்டீரியா
உண்டு
பெட்டிடோ கிளைக்கான் மியூகோ பெப்டைடுகளால் ஆனது
III. மைக்கோபிளாஸ்மா
கிடையாது
பெப்டிடோ கிளைக்கான் மியூகோ பெப்டைடுகளால் ஆனது
DNA குறைந்த குவானைன் சைட்டோசைன் பெற்றுள்ளது
IV. ஆஸ்கோமைசெட்டீஸ்
உண்டு
பெப்டிடோ கிளைக்கான் மியூகோ பெப்டைடுகளால் ஆனது
DNA அதிக குவானைன் சைட்டோசைன் பெற்றுள்ளது
3. ஊட்டமுறை
I. ஆர்த்தி பாக்டீரியா
ஹெட்டிரோடிராபிக்
II. சயனோ பாக்டீரியா
போட்டோடிராபிக்
&
ஹெட்டிரோடிராபிக்
III. மைக்கோபிளாஸ்மா
ஹெட்டிரோடிராபிக் சாறுண்ணி, ஒட்டுண்ணி
IV. ஆஸ்கோமைசெட்டீஸ்
ஹெட்டிரோடிராபிக் சாறுண்ணி, ஒட்டுண்ணி
ஹெட்டிரோடிராபிக்
4. இடப்பெயர்ச்சி அடையும் திறன்
I. ஆர்த்தி பாக்டீரியா
இயக்கமற்றது
&
இயக்கமுடையது
II. சயனோ பாக்டீரியா
இயக்கமற்றது & இயக்கமற்றது – ஆஸிலட்டோரியா
III. மைக்கோபிளாஸ்மா
இயக்கமற்றது
IV. ஆஸ்கோமைசெட்டீஸ்
இயக்கமற்றது
5. எ.கா.
I. ஆர்த்தி பாக்டீரியா
மெத்தனோ பாக்டீரியம் தெர்மஸ் அக்குவாடிகஸ்
II. சயனோ பாக்டீரியா
நாஸ்டாக் - அனபீனா கிளையோகாப்ஸா
III. மைக்கோபிளாஸ்மா
மைக்கோபிளாஸ்மா மைகாய்டஸ்
IV. ஆஸ்கோமைசெட்டீஸ்
ஸ்ட்ரெப்டோமைசிஸ்
8. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
ரைசோபியம் - நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியா - ஒருங்குயிரி இவை லெகூம் தாவரங்களின் வேர்முண்டுகளில் வாழ்முறையில் இருந்து கொண்டு வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி கரிம நைட்ரஜனாக மாற்றுகின்றன - மண்வளம் அதிகரிக்கிறது.
பயிர்சுழற்சி முறை
நெல்லையும் லெகூம் - தாவரங்களையும் மாறி மாறி பயிரிடுவதால் நெல் வயல்களில் (மணிச்சத்து) நைட்ரேட் சத்துக்கள் உயிரிஉரம் அதிகரிப்பதால் அதிக மகசூல் கிடைக்கிறது - இதற்கு பயிர்சுழற்சி முறை என்று பெயர்
கலப்புப் பயிரிடுதல்
மற்ற பயிர்களுக்கிடையிடையே லெகூம் தாவரங்களையும் பயிரிடுவதால் நைட்ரஜன் நிலைப்படுத்தப் நைட்ரேட் உப்புச்சத்து அதிகரிப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.
9. ஐம்பெரும் பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி சேர்க்கவும்
முன்மொழிந்தவர்
* R.H விட்டாக்கெர் - அமெரிக்க வகைப்பாட்டியில் வல்லுநர்
* எடுத்துக்கொள்ளப்பட்ட பண்புகள் - செல் அமைப்பு, உடலமைப்பு, உணவூட்டமுறை
இனப்பெருக்கம், இனப் பரிமாணக்குழு தொடர்பு இவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்து
* வகைபாடு - 5 பிரிவுகள் 1. மொனிரா, 2.புரோட்டிஸ்டா, 3. பூஞ்சைகள் 4. பிளாண்டே, 5.அனிமேலியா
* நிறைகள் –
* சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
* உணவூட்டமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
* பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன
* உயிரினங்களுக்கிடையே காணப்படும் இனப் பரிணாம குழுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகிறது
* குறைகள் மொனிரா புரோட்டிஸ்டா - தற்சார்பூட்டமுறை, சார்பூட்டமுறை
உயிரினங்கள்
செல் சுவருடைய, செல் சுவரற்ற உயிரினங்கள் – என்ற மாறுபட்டப் பண்புகள் காணப்படுகிறது
10. லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பிற்கு லைக்கென்கள் என்று பெயர்
உறுப்பினர் –
1) பாசி உறுப்பினர் - (பைக்கோ பயாண்ட்)
ஒளி உயிரி - உணவு தயாரிக்கிறது - பூஞ்சைக்கு ஊட்டத்தை தருகிறது
2) பூஞ்சை உறுப்பினர் - (மைக்கோ பயாண்ட்) எனவும் அழைக்கப்படுகிறது.
பாசிக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன், உடலத்தைத் தளப்பொருள் மீது நிலைப்படுத்த 'ரைசினே' என்ற அமைப்பு உதவுகின்றது.
இனப்பெருக்கம் பண்பு
பாலிலா
இனப்பெருக்கம்
பைக்கோ பயாண்ட் : உறக்க
நகராவித்துக்கள் (Akinetes) ஹார்மோகோனியங்கள்
நகராவித்துக்கள் (Aplanospores)
மைக்கோ பயாண்ட் : துண்டாதல், சொரீடியங்கள் ஐசிடியங்கள் மூலம் நடைபெறுகிறது
பாலின இனப்பெருக்கம்
பைக்கோ பயாண்ட் : கிடையாது
மைக்கோ பயாண்ட் : ஆஸ்கோகார்ப் ஆஸ்கோஸ்போர்கள் மூலம் நடைபெறுகிறது