தாவர உலகம் | தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
உலகின் பன்முகத்தன்மை
தாவர உலகம் (11 வது தாவரவியல் : அலகு 2)
மதிப்பீடு
1. எப்பிரிவு தாவரம் ஓங்கிய கேமீட்டக தாவர சந்ததியைக் கொண்டது?
அ.
டெரிடோஃபைட்கள்
ஆ. பிரையோஃபைட்கள்
இ.
ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
2. டெரிடோபைட்களில் கேமீட்டக தாவர சந்ததியைக் குறிப்பது
அ. முன்உடலம் (புரோதாலஸ்)
ஆ.
உடலம்
இ.
கூம்பு
ஈ.
வேர்த்தாங்கி
3. ஒரு ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரத்தின் ஒற்றைமய குரோமோசோம் எண்ணிக்கை 14 எனில் அதன் கருவூண் திசுவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை?
அ. 7
ஆ. 14
இ. 42
ஈ. 28
4. ஜிம்னோஸ்பெர்ம்களில் கருவூண் திசு உருவானது
அ.
கருவுறுதலின் போது
ஆ. கருவுறுதலுக்கு முன்
இ.
கருவுறுதலுக்குப் பின்
ஈ. கரு
வளரும் போது