Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

எண் முறைகள் | கணினி அறிவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 11th Computer Science : Chapter 2 : Number Systems

11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

எண் முறைகள்

மதிப்பாய்வு

பகுதி – அ


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

அ. பைட்

ஆ. நிபில்

இ. வேர்டு நீளம்

ஈ. பிட்

[விடை: இ. வேர்டு நீளம்]

 

2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

அ. 1000

ஆ. 8

இ. 4

ஈ. 1024

[விடை: ஈ. 1024]

 

3. ASCII என்பதன் விரிவாக்கம்.

அ. American School Code for Information Interchange

ஆ. American Standard Code for Information Interchange

இ. All Standard Code for Information Interchange

ஈ. American Society Code for Information Interchange

[விடை: ஆ. American Standard Code for Information Interchange]

 

4. 2^50 என்பது எதை குறிக்கும்

அ. கிலோ (Kilo)

ஆ. டெரா (Tera)

இ. பீட்டா (Peta) 

ஈ. ஜீட்டா (Zetta)

[விடை: இ. பீட்டா (Peta)]

 

5. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?

அ. 64

ஆ. 255

இ. 256

ஈ. 128

[விடை: அ. 64]

 

6. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

அ. F

ஆ. E

இ. D

ஈ. B

[விடை: இ. D]

 

7. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

அ. 00100110

ஆ. 11011001

இ. 11010001

ஈ. 00101001

[விடை: ஆ. 11011001]

 

8. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

அ. 645

ஆ. 234

இ. 876

ஈ. 123

[விடை: இ. 876]

 

Tags : Number Systems | Computer Science எண் முறைகள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 2 : Number Systems : Choose the correct answer Number Systems | Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - எண் முறைகள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்