Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 17 : Computer Ethics and Cyber Security

   Posted On :  05.08.2022 06:08 pm

11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள்

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

மதிப்பீடு

பகுதி


சரியான விடையை தேர்வு செய்யவும்.


1. கீழ்கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

. உரிமையில்லா நகலாக்கம்

. நிரல்கள்

. நச்சு நிரல்கள்

. கணிப்பொறி நன்னெறி

[விடை: . கணிப்பொறி நன்னெறி]

 

2. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது

. இலவச பொருள்

. வேர்ஸ்

. இலவச மென்பொருள்

. மென்பொருள்

[விடை: . வேர்ஸ்]

 

3. கீழ்கண்டவற்றுள் எது கணிப்பொறி நிரல்களின் தேவையில்லாமல் தானே பெருக்கிக் கொள்ளவும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் செய்யும்?

. நச்சுநிரல்

. வார்ம்ஸ்

. ஸ்லைவேர்

. ட்ரோஜன்

[விடை: . நச்சுநிரல்]

 

4. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தைப் பார்வையிடுவதை கண்காணிக்கிறது?

. ஸ்பைவேர்

. குக்கிகள்

. வார்ம்ஸ்

. ட்ரோஜன்

[விடை: . குக்கிகள்]

 

5. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?

. வார்ம்ஸ் 

. ட்ரோஜன்

. ஸ்பைவேர்

. குக்கிகள்

[விடை: . குக்கிகள்]

 

6. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறவும், சமிக்ஞைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

. குக்கிஸ்

. நச்சிநிரல்

. பயர்வால்

. வார்ம்ஸ்

[விடை: . பயர்வால்]

 

7. சிபர் எழுத்தை தனி எழுத்தாக மாற்றம் செய்யும்முறை

. குறியாக்கம்

. மறை குறியாக்கம்

. நச்சுநிரல்கள்

. பிராக்ஸி சேவையகம்

[விடை: . மறை குறியாக்கம்]

 

8. -வணிகம் என்பது

. மின்னணு வணிகம்

. மின்னணு தரவு மாற்றம்

. மின்சார தரவு மாற்றம்

. மின்னணு வணிகமயமாக்கம்

[விடை: . மின்னணு வணிகம்]

 

9. தேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பரிமாற்றம் செய்தல்

. ஊழல்

. ஸ்பேம்-மின்னஞ்சல் குப்பைகள்

. மோசடி

. ஸ்பூலிங்(சுருளாக்கம்)

[விடை: . ஸ்பேம்-மின்னஞ்சல் குப்பைகள்]

 

10. பரிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது

. மின்னணு தரவு உள் பரிமாற்றம்

. மின்னணு தரவு பரிமாற்றம்

. மின்னணு தரவு மாற்றம்

. இணைய சட்டம்

[விடை: . மின்னணு தரவு பரிமாற்றம்]

 

Tags : Computer Ethics and Cyber Security | Computer Science கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 17 : Computer Ethics and Cyber Security : Choose the correct answer Computer Ethics and Cyber Security | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு : சரியான விடையை தேர்வு செய்யவும் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 17 : கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு