எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - 2,3,4,5 மற்றும் 10 ஆகிய எண்களின் பெருக்கல் வாய்பாட்டை உருவாக்குதல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers
ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்
(i) புள்ளி பெருக்கல்
(ii) மீள் கூட்டல்
(iii) மறு குழுவாக்கம்
(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி
(v) லாட்டிஸ் பெருக்கல்
2,3,4,5 மற்றும் 10 ஆகிய எண்களின் பெருக்கல் வாய்பாட்டை உருவாக்குதல்
பெருக்கல் வாய்பாடு 2
2 ஆல் பெருக்குதல்:
2 + 2 + 2 + 2 = 8
4 குழுக்கள் 2 இலைகள் எனில், மொத்தம் 8.
இதனை 2 × 4 = 8 என எழுதலாம்.
4 முறை 2 என்பது 8
செயல்பாடு 1:
பயிற்சி
கட்டங்களை நிரப்புக.
2 × 6 = 12
9 × 2 = 18
3 × 2 = 6
7 × 2 = 14
2 × 5 = 10
2 × 2 = 4
8 × 2 = 16
4 × 2 = 8
2 × 3 = 6
பெருக்கல் வாய்பாடு 3
செயல்பாடு 2:
3 இன் மடங்குகளை எழுதுவோம்.
நான் மூன்று மூன்றாக தாவுவேன்
3 இன் மடங்குகள் = 3, 6, 9, 12, 15, 18
பயிற்சி
i) பின்வரும் வாய்பாடுகளை நிரப்புக.
ii) கட்டங்களை நிரப்புக.
6×3= 18
10×3= 30
4×3= 12
5×3= 15
3×6= 18
3×10= 30
3×3= 9
8×3= 24
3×4= 12
3 ×3=9
2× 3 =6
9× 3 = 27
பெருக்கல் வாய்பாடு 4
பயிற்சி
1. அட்டவணையை நிரப்புக.
2. ஒரு பெட்டியில் 4 பொம்மைகள் இருக்குமெனில் 5 பெட்டிகளில் எத்தனை பொம்மைகள் இருக்கும்?
ஒரு பெட்டியில் 4 பொம்மைகள் இருக்குமெனில் 5 பெட்டிகளில் எத்தனை பொம்மைகள் இருக்கும்?
5 × 4 = 20
3. கட்டங்களை நிரப்புக.
3 × 4 = 12
5 × 4 = 20
7 × 4 = 28
9 × 4 = 36
6 × 4 = 24
4 × 3 = 12
4 × 4 = 16
10 × 4 = 40
பெருக்கல் வாய்பாடு 5
பயிற்சி
1. கொடுக்கப்பட்ட கட்டங்களை நிரப்புக.
2 × 5 = 10
4 × 5 = 20
6 × 5 = 30
9 × 5 = 45
10 × 5 = 50
2.
ஒரு பூச்சாடியில் 6 ரோஜா பூக்கள் உள்ளதெனில் 5 பூச்சாடிகளில் மொத்தம் எத்தனை ரோஜாப்பூக்கள் இருக்கும்?
6 × 6 = 36
பெருக்கல் வாய்பாடு 10
பயிற்சி
பின்வரும் அட்டவணையை நிரப்புக.