Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | பெருக்கல் குறி

எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் குறி | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

   Posted On :  19.06.2022 08:50 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

பெருக்கல் குறி

‘×’ என்ற குறியீட்டை பெருக்கலை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.

பெருக்கல் குறி

‘×’ என்ற குறியீட்டை பெருக்கலை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.

5 குழுக்களில் 4 மரங்கள் என மொத்தம் 20 மரங்கள் உள்ளன. இதனை நாம் 4 × 5 = 20 என எழுதலாம்.


ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம் 

     (i) புள்ளி பெருக்கல் 

(ii) மீள் கூட்டல் 

(iii) மறு குழுவாக்கம் 

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி 

(v) லாட்டிஸ் பெருக்கல்


Tags : Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 1 : Numbers : Symbol of multiplication Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள் : பெருக்கல் குறி - எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்