Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | மீள் கூட்டல்

எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - மீள் கூட்டல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers

   Posted On :  19.06.2022 09:08 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்

மீள் கூட்டல்

நாம் முன் வகுப்பில் கற்ற மீள் கூட்டலை நினைவு கூர்வோம்

ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம் 

     (i) புள்ளி பெருக்கல் 

(ii) மீள் கூட்டல் 

(iii) மறு குழுவாக்கம் 

(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி 

(v) லாட்டிஸ் பெருக்கல்


மீள் கூட்டல்: 

நாம் முன் வகுப்பில் கற்ற மீள் கூட்டலை நினைவு கூர்வோம். 


i) பூக்களின் மொத்த எண்ணிக்கையை காண்க.

நாம் பூக்களின் எண்ணிக்கையைப் பின்வருமாறு காணலாம்.

3 + 3 + 3 = 9 

3 குழுக்களில் 3 பூக்கள் எனில் மொத்தம் 9. 

3 × 3 = 9 


ii) இலைகளின் மொத்த எண்ணிக்கையை காண்க.

4 + 4 + 4 + 4 = 16

4 × 4 = 16


iii) நான்கு தட்டுகளில் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

இங்கு நான்கு தட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 5 ஆப்பிள்கள் உள்ளன. 

ஆப்பிள்களின் மொத்த எண்ணிக்கை = 5 + 5 + 5 + 5 = 20

                                                                                5 × 4 = 20 


Tags : Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 1 : Numbers : Repeated addition Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள் : மீள் கூட்டல் - எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்