எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - படிநிலை முறையில் பெருக்குதல் | 3rd Maths : Term 2 Unit 1 : Numbers
Posted On : 19.06.2022 09:51 pm
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள்
படிநிலை முறையில் பெருக்குதல்
பெருக்கல் வாய்பாட்டினை பயன்படுத்தி பெருக்குதல்
ஒரு எண்ணுடன் மற்றொரு எண்ணைப் பின்வரும் வழிகளில் பெருக்கலாம்
(i) புள்ளி பெருக்கல்
(ii) மீள் கூட்டல்
(iii) மறு குழுவாக்கம்
(iv) வழக்கமான பெருக்கல் படிநிலைகளின் படி
(v) லாட்டிஸ் பெருக்கல்
படிநிலை முறையில் பெருக்குதல்:
பெருக்கல் வாய்பாட்டினை பயன்படுத்தி பெருக்குதல்
பெருக்கற்பலன் = 14 × 2 = 28
எடுத்துக்காட்டு
1. பெருக்குக. 23 × 4
பெருக்கற்பலன் = 23 × 4 = 92
2. பெருக்குக. 32 × 5
பெருக்கற்பலன் = 32 × 5 = 160
Tags : Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 1 : Numbers : Multiplication using standard algorithm Numbers | Term 2 Chapter 1 | 3rd Maths in Tamil : 3rd Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்கள் : படிநிலை முறையில் பெருக்குதல் - எண்கள் | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.