Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | குள்ளக்கோள்கள்

சூரியக் குடும்பம் - குள்ளக்கோள்கள் | 11th Geography : Chapter 2 : The Solar system and the Earth

11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும்

குள்ளக்கோள்கள்

குள்ளக்கோள்கள் சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள்களாகும்.

குள்ளக்கோள்கள் (Dwarf planets)

குள்ளக்கோள்கள் சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள்களாகும். தமது ஈர்ப்பு சக்தியினால் தமக்கெனச் சுற்றுப்பாதை இல்லாமல் சூரியனைச் சுற்றி வரும் வட்டவடிவ உருவத்தைக் கொண்ட அனைத்து வான்வெளிப்பொருட்களும் குள்ளக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எந்த கோளுக்கும் துணைக்கோளாக இருக்காது. சூரியக் குடும்பத்தில் மொத்தம் ஐந்து குள்ளக் கோள்கள் உள்ளன. அவை செரெஸ் (Ceres), ப்ளூட்டோ (Pluto), ஹீயுமியே (Heumea), மேக்மேக் (Makemakeமற்றும் எரிஸ் (Erisஆகும். ப்ளுட்டோ தனக்கென ஒரு நீள்வட்டப் பாதை இல்லாமல் அருகிலிருக்கும் கோள் வளையத்தில் வலம் வருவதால் வது கோள் எனும் தகுதியை இழந்தது என்று 2006 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


உயர்சிந்தனை

நீரில் மிதக்கக்கூடிய கோள் எதுஏன்?

Tags : Solar system சூரியக் குடும்பம்.
11th Geography : Chapter 2 : The Solar system and the Earth : Dwarf Planets Solar system in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும் : குள்ளக்கோள்கள் - சூரியக் குடும்பம் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 2 : சூரியக் குடும்பமும் புவியும்