அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - எப்சம் | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life
Posted On : 21.09.2023 08:07 am
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்
எப்சம்
எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
எப்சம்
எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4 7H2O. இது பல்வேறு வகைகளில்
நமக்குப் பயன்படுகின்றது.
பயன்கள்
❖ மருத்துவத்துறையில், மனிதனின்
மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிபடுத்திகளாக எப்சம் பயன்படுகின்றது.
❖ மனிதத் தசை மற்றும் நரம்பு
மண்டலத்தை சீராக்குகின்றது.
❖ தோல் நோய்களைத் தீர்க்கும்
களிம்புகளில் பயன்படுகின்றது.
❖ விவசாயத்தில் தாவரங்களின்
வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
Tags : Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life : Epsom Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : எப்சம் - அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.