Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பயிற்சி 1.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுக்கவும்

கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் | கணிதம் - பயிற்சி 1.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Mathematics : UNIT 1 : Sets, Relations and Functions

   Posted On :  15.11.2022 01:22 am

11வது கணக்கு : அலகு 1 : கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்

பயிற்சி 1.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுக்கவும்

கணக்கு : கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்திருன்ச்ட : பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள் - கணிதம் 1 மதிப்பெண் வினாக்கள் மற்றும் புத்தக பயிற்சி கணக்குகளுக்கான தீர்வுகளுடன் பதில்கள்

அலகு 1 : கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்


சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுக்கவும்


1. A = {(x, y) : y = ex, xR} மற்றும் B = {(x, y) : y = e-x, x  R} எனில்,

n(A  B) என்பது


(1) ∞

(2) 0

(3) 1

(4) 2


தீர்வு:



2. A = {(x, y) : y = sin x, x  R} மற்றும் B = {(x, y) : y = cos x, x  R} எனில் B -ல்

(1) உறுப்புகளில்லை 

(2) எண்ணிலடங்கா உறுப்புகள் உள்ளன

(3) ஓரே ஒரு உறுப்பு உள்ளது 

(4) தீர்மானிக்க இயலாது


3. A = {0,-1, 1, 2} எனும் கணத்தில் |x2 + y2| ≤  2 எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?


(1) R = {(0, 0), (0,-1), (0, 1), (-1, 0), (-1, 1), (1, 2), (1, 0)}

(2) R-1 = {(0, 0), (0,-1), (0, 1), (-1, 0), (1, 0)}

(3)  -ன் சார்பகம் {0,-1, 1, 2}

(4) R -ன் வீச்சகம் {0, -1, 1}


தீர்வு:



4. {(x) = |x  2| + |x + 2|, x ∊ R, எனில்,


விடை: 1

தீர்வு:


5. ℝ மெய்யெண்களின் கணம் என்க. ℝ ×  –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.

S = {(x, y) : y = x + 1 மற்றும் 0 < x < 2} T = {(x, y) : x - y ∈ 

எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது?

(1) T சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.

(2) S , T இரண்டுமே சமானத் தொடர்பு அல்ல.

(3) S, T இரண்டுமே சமானத் தொடர்பு.

(4) S சமானத் தொடர்பு ஆனால், T சமானத் தொடர்பு அல்ல.


தீர்வு:



6. இயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் A’ [(AB)B’] என்பது

(1) A

(2) A’

(3) B

(4) N


தீர்வு:



7. கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும்.

இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை

(1) 1120

(2) 1130

(3) 1100

(4) போதுமான தகவல் இல்லை.


தீர்வு:



8. n((A x B)  (A x C)) = 8 மற்றும் n(B  C) = 2 எனில்n(A) என்பது


(1) 6

(2) 4

(3) 8

(4) 16


தீர்வு:


9. n(A) = 2 மற்றும் n(B C) = 3, எனில் n[(A x B)  (A xC)] என்பது


(1) 23

(2) 32

(3) 6

(4) 5


தீர்வு:



10. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை


(1) 217

(2) 172

(3) 34

(4) போதுமான தகவல் இல்லை


தீர்வு:



11. வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க.  B எனில் (A x B)  (B x A) =


(1) A  B

(2) A x A

(3) B x B

(4) இவற்றுள் எதுவும் இல்லை.


தீர்வு:



12. 3 உறுப்புகள் கொண்ட கணத்தின் மீதான தொடர்புகளின் எண்ணிக்கை


(1) 9

(2) 81

(3) 512

(4) 1024


தீர்வு:



13. ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு எனில் R என்பது


(1) தற்சுட்டுத் தொடர்பு அல்ல 

(2) சமச்சீர் தொடர்பல்ல

(3) கடப்புத் தொடர்பு 

(4) இவற்றுள் எதுவுமன்று


தீர்வு:



14. X = {1, 2, 3, 4} மற்றும் R = {(1, 1), (1, 2), (1, 3), (2, 2), (3, 3), (2, 1), (3, 1), (1, 4), (4, 1)}, எனில் என்பது


(1) தற்சுட்டுத் தொடர்பு 

(2) சமச்சீர் தொடர்பு

(3) கடப்புத் தொடர்பு 

(4) சமானத் தொடர்பு


தீர்வு:



15. 1 / 1-2 sin x என்ற சார்பின் வீச்சகம்




16. f(x) = |└ x┘- x| , x  R என்ற சார்பின் வீச்சகம்,


(1) [0, 1]

(2) [0, ∞)

(3) [0, 1)

(4) (0, 1)


தீர்வு:



17. f(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும்துணைச்சார்பகமும் முறையே


(1) R,R

(2) R, (0, ∞)

(3) (0, ∞),R

(4) [0, ∞), [0, ∞)


தீர்வு:



18. m உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து n உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திற்கு வரையறுக்கப்படும் மாறிலிச் சார்புகளின் எண்ணிக்கை


(1) mn

(2) m

(3) n

(4) m + n


19. f : [0, 2π] → [-1, 1] என்ற சார்புf(x) = sin x என வரையறுக்கப்படுகிறது எனில், அது


(1) ஒன்றுக்கொன்று 

(2) மேற்கோர்த்தல்

(3) இருபுறச் சார்பு 

(4) வரையறுக்க இயலாது


தீர்வு:



20. f : [-3, 3] → S என்ற சார்பு f(x) = x2 என வறையறுக்கப்பட்டு மேற்கோர்த்தல் எனில், S என்பது


(1) [-9, 9]

(2) R

(3) [-3, 3]

(4) [0, 9]


தீர்வு:



21. X = {1, 2, 3, 4}, Y = {a, b, c, d} மற்றும்  f = {(1, a), (4, b), (2, c), (3, d), (2, d)} எனில் f என்பது


(1) ஒன்றுக்கொன்றானச் சார்பு 

(2) மேற்கோர்த்தல் சார்பு

(3) ஒன்றுக்கொன்று அல்லாத சார்பு 

(4) சார்பன்று


தீர்வு:



22. 

விடை : 1

தீர்வு:



23. f : R → R –ல் சார்பு f(x) = 1 - |x| என வரையறுக்கப்படுகிறது எனில் f  -ன் வீச்சகம்


(1) R

(2) (1,∞)

(3) (-1, ∞)

(4) (-∞, 1]


தீர்வு:



24. f : R → R -ல் f(x) = sin x + cos x எனில் f ஆனது


(1) ஒரு ஒற்றைப்படைச் சார்பு 

(2) ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல

(3) ஒரு இரட்டைப்படைச் சார்பு 

(4) ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு


தீர்வு:


25. f : R → R ல்  எனில் f


(1) ஒரு ஒற்றைப்படைச் சார்பு

(2) ஒற்றைப்படையுமல்ல, இரட்டைப்படையுமல்ல

(3) ஒரு இரட்டைப்படைச் சார்பு

(4) ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு.


தீர்வு:

Tags : Sets, Relations and Functions | Mathematics கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் | கணிதம்.
11th Mathematics : UNIT 1 : Sets, Relations and Functions : Exercise 1.5: Choose the correct or the most suitable answer Sets, Relations and Functions | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணக்கு : அலகு 1 : கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் : பயிற்சி 1.5 : சரியான அல்லது மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுக்கவும் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் | கணிதம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணக்கு : அலகு 1 : கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்