Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Civics: Local Self Government

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமான விடையளி.

1. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?

விடை:

• சொத்து வரி

• தொழில் வரி

• வீட்டு வரி

• குடிநீர் இணைப்புக்கான கட்டணம்

• நில வரி

• கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

 

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

விடை:

• மூன்று அடுக்கு அமைப்பு

• கிராம சபை

• தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.

• நிதி ஆணையத்தினை நிறுவுதல்.

• மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.

• பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடஒதுக்கீடு.

• மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

 

3. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

விடை:

• குடிநீர் வழங்குதல்

• வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்

• சாலைகளைப் பராமரித்தல்

• தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்

• சிறிய பாலங்களைப் பராமரித்தல்

• இடுகாடுகளைப் பராமரித்தல்

• வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்

• தெருக்களைச் சுத்தம் செய்தல்

• பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்

• தெருவிளக்குகளைப் பராமரித்தல்

• கிராம நூலகங்களைப் பராமரித்தல்

 

4. உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?

விடை:

• கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்.

• சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்

• மரங்களை நடுதல்.

• விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்

• வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.

• பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

 

5. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

விடை:

• பேரூராட்சி

• நகராட்சி

• மாநகராட்சி

Tags : Local Self Government | Civics | Social Science உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics: Local Self Government : Give short note Local Self Government | Civics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : சுருக்கமாக விடையளி - உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்