தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல் - கலைச்சொற்கள் | 12th Botany : Chapter 5 : Plant Tissue Culture

   Posted On :  08.08.2022 06:35 pm

12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு

கலைச்சொற்கள்

தாவரவியல் : தாவரவியல் : கலைச்சொற்கள்
தாவரவியல் : தாவரத் திசு வளர்ப்பு

கலைச்சொற்கள்


நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலை: ஆய்வுக்கூட வளர்ப்பு நிலையில் நுண்ணுயிர் அற்ற பொருள்களைத் தயாரித்தல்



செல் வளர்ப்பு: ஆய்வுக்கூட செல் வளர்ப்பின் போது, திரவ ஊடகத்தில் தனி செல் அல்லது குறைந்த அளவிலான செல் தொகுப்பின் வளர்ப்பை உள்ளடக்கியது.


வேதிய முறை வரையறுக்கப்பட்ட: செல்கள் அல்லது திசுக்கள் வளர்ப்பதற்கு


ஊடகம்: பயன்படுத்தப்படும் ஊட்ட ஊடகம். ஊடகத்தின் வேதியப் பொருள்கள் தெரிந்தவை மற்றும் வரையறுக்கப்படவை


சைபிரிட்: வேறுபட்ட பெற்றோர் மூலங்களின் செல்களினுடைய சைட்டோபிளாச இணைப்பினால் சைட்டோபிளாச கலப்பினம் கிடைக்கிறது. இச்சொற்றொடர் இரு வேறுபட்ட புரோட்டோபிளாஸ்ட்களின் சைட்டோபிளாச இணைவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

உறுப்பு உருவாக்கம்: ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பில் குறிப்பாக கேலஸில் இருந்து தண்டு மற்றும் வேர் தோற்றுவித்தல் மற்றும் வளர்ச்சி செயல்முறையை குறிக்கும்.
Tags : Plant Tissue Culture | Botany தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல்.
12th Botany : Chapter 5 : Plant Tissue Culture : Glossary Plant Tissue Culture | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு : கலைச்சொற்கள் - தாவரத் திசு வளர்ப்பு - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 5 : தாவரத் திசு வளர்ப்பு