Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | நாடென்ப நாட்டின் தலை

இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - நாடென்ப நாட்டின் தலை | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  01.08.2022 10:10 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

நாடென்ப நாட்டின் தலை

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : நாடென்ப நாட்டின் தலை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - 5

நாடென்ப நாட்டின் தலை

நாகரிகம், தொழில், வணிகம்



கற்றல் நோக்கங்கள்

 • ஊர்களின் வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டிக் கட்டுரையாக எழுதும் திறன் பெறுதல். 

• இடைக்காலத்தில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களின்வழி மக்களின் நாகரிகக்கூறுகளை அறிந்து அவற்றின் இன்றைய தொடர்ச்சியை அறிய முற்படுதல். 

• திருவருட்பா வழியாக நேர்மறைச் சிந்தனைகளை அறிந்து பின்பற்ற முனைதல். 

• சங்க காலத் தமிழரின் பண்டமாற்று வணிகமுறையை அறிந்து சமகால நிலையோடு ஒப்பிடுதல். 

• நகர்மயமாதல் ஏற்படுத்திய வாழ்வியல் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு பெறுதல். 

• படிமத்தின் காட்சித்தன்மை தரும் இயல்புகளை அறிந்து கவிதையில் ஆளவும் கவிதையைச் சுவைக்கவும் அறிந்துகொள்ளுதல்.


பாடப்பகுதிகள்

• மதராசப்பட்டினம் 

• தெய்வமணிமாலை - இராமலிங்க அடிகளார் 

• தேவாரம் - திருஞான சம்பந்தர் 

• அகநானூறு - அம்மூவனார்

• தலைக்குளம் - தோப்பில் முகமது மீரான்

படிமம் 

திருக்குறள் - திருவள்ளுவர்


Tags : Chapter 5 | 12th Tamil இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Nadunpa natin thalai Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : நாடென்ப நாட்டின் தலை - இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை