எண்கள் | பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - முன்னி, தொடரி மற்றும் இடைப்பட்ட எண்கள் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers
முன்னி, தொடரி மற்றும்
இடைப்பட்ட எண்கள்
எங்கள் பயணம்! இனிய பயணம்!!
கலைச் சொற்கள் : முன்னி, தொடரி, இடைப்பட்ட எண்கள்
1. சிங்கத்திற்கு முன்னால் நிற்பது எது? விடை : கழுதை
2. பனிக்கரடிக்குப் பின்னால் நிற்பது எது? விடை : குதிரை
3. யானைக்கும் கழுதைக்கும் இடையில் நிற்பது எது? விடை
: அணில்
ஆசிரியருக்கான குறிப்பு
மாணவர்களிடம் முன்னால், பின்னால்
மற்றும் இடையில் நிற்பவர் குறித்து மேலும் சில வினாக்களை ஆசிரியர் வினவலாம்.
க்கு முன்னால் நிற்பது
. எண் 3க்கு முன்னால் இருப்பது
2. எனவே, 2 என்பது 3ன் முன்னி.
க்கு பின்னால் நிற்பது
A எண் 3க்கு
அடுத்து வருவது 4. எனவே, 4 என்பது 3ன் தொடரி ஆகும்.
மற்றும்
க்கு இடையில் நிற்பவர்
2 க்கும் 4 க்கும் இடையில் வருவது 3. எனவே, எண் 2க்கும் 4 க்கும் இடைப்பட்ட எண் 3 ஆகும்.
முன்னியை எழுதுக. (முன்னால்)
71 72
62 63
19 20
தொடரியை எழுதுக. (பின்னால்)
37 38
49 50
40 41
இடைப்பட்ட எண்களை எழுதுக.
25 26 27
38 39 40
69 70 71