Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils

   Posted On :  19.08.2023 11:18 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

செடிமெண்டரி" என்ற வார்த்தை "செடிமெண்டம்" என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் படிய வைத்தல் என்பது ஆகும்.

மீள்பார்வை

•பாறை என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனிமங்களின் கலவை ஆகும்.

•"செடிமெண்டரி" என்ற வார்த்தை "செடிமெண்டம்" என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் படிய வைத்தல் என்பது ஆகும்.

•தீப்பாறைகள் புவியில் தோன்றிய முதன்மையான பாறைகள்.

•மண் என்பது கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும். இது உயிரினங்கள் வாழ துணைப்புரிகிறது.



மேற்கோள் நூல்கள்

1. Physical geography-Dr.Shanti swaroop.

2. Outlines of General Geography - By E.O. Robinson, M.A.

3. Text book in Geography for class VIII-Social science Resource and development - NCERT-New Delhi.

4. Geography for UPSC Civil Service Preliminary Examination - By Surender Singh.

5. School Atlas Book - Tamilnadu Text Book Corporation.

 

இணையதள வளங்கள்

www.Fert.nic.in

www.greathimalayannationalpark.org

www.csmrs.gov.in


இணையச் செயல்பாடு

பாறை மற்றும் மண்

இச்செயல்பாட்டின் மூலம் பாறைகளின் வகைகள், பாறைகள் எவ்வாறு மாற்றமடைகின்றன மற்றும் பாறைகளின் சுழற்சி பற்றி அறியச்செய்தல்.


படிநிலைகள்

படி1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க.

படி 2: 'Begin என்ற பொத்தானைச் சொடுக்கி உங்களின் பாறை சேகரிப்பைத் தொடங்குக.

படி3: 'Add to rock collection என்பதைச் சொடுக்கி ஒவ்வொரு பாறையாகச் சேகரிப்பு

செய்க. படி 4: identifyrock types என்பதைச் சொடுக்கி பாறைகளின் பெயர்களைக் கண்டறிந்து - விளையாட்டைத் தொடர்க. Go to identify rock types and play the game

உரலி:

http://www.learner.org/interactives/rockcycle/index.html

Tags : Rocks and Soils | Chapter 1 | Geography | 8th Social Science பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils : Recap, Glossary Rocks and Soils | Chapter 1 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண்