அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
Posted On : 13.06.2023 12:58 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்
இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு வழங்குகிறது
இந்திய குடிமக்களின்
உரிமைகளும், கடமைகளும்
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு வழங்குகிறது
•அடிப்படை
உரிமைகள்
•மக்களவை
தேர்தலுக்கும், மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
•இந்திய
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை. இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில்
உறுப்பினராவதற்கான உரிமை.
இந்திய
அரசியலமைப்பு 42 வது சட்டத்திருத்தத்தின் படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
(உதாரணமாக: நேர்மையாக வரி செலுத்துதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும்,
உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயலாற்றுதல், சட்டங்களை
மதித்தல் மற்றும் கீழ்படிதல்.)
Tags : Chapter 2 | Civics | 8th Social Science அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship : Rights and Duties of Citizen Chapter 2 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும் : இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும் - அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.