அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - ஒற்றைக் குடியுரிமை | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
Posted On : 13.06.2023 12:54 am
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்
ஒற்றைக் குடியுரிமை
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
ஒற்றைக்
குடியுரிமை
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை
எனப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி
அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகிறது. (தேசிய குடியுரிமை,
மற்றும் மாநில குடியுரிமை)
இந்திய
குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும், வசித்தாலும் மாநில வேறுபாடின்றி
குடியுரிமைக்கான அனைத்து அரசியல் மற்றும் குடிமையியல் உரிமைகளை அனுபவிக்கின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
முன்னுரிமை வரிசைப்படி குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார்.
Tags : Chapter 2 | Civics | 8th Social Science அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship : Single citizenship Chapter 2 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும் : ஒற்றைக் குடியுரிமை - அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.