Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | சிறுகை அளாவிய கூழ்

இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - சிறுகை அளாவிய கூழ் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  02.08.2022 01:47 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

சிறுகை அளாவிய கூழ்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : சிறுகை அளாவிய கூழ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6

சிறுகை அளாவிய கூழ்

கலை, அழகியல், புதுமைகள்



கற்றல் நோக்கங்கள்

• திரைக்கலையின் நுட்பங்களையும் கலை வெளிப்பாடுகளையும் அறியும் திறன் பெறுதல். 

• மெய்ப்பாடுகளை வகைப்படுத்தி அறியவும் படைப்புகளில் காணப்படும் அவற்றைச் சுவைக்கவும் ஏற்ற இடங்களில் வெளிப்படுத்தவும் திறன் பெறுதல். 

• சிலப்பதிகாரம் காட்டும் அரங்க அமைப்பு, நடனம், இசைக் கலைகள் ஆகியவை குறித்த நுட்பங்களை அறிந்து பெருமிதம் கொள்ளுதல். 

• நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் மொழிவழி வெளிப்படுத்தும் ஆற்றல் அடைதல். 

• காப்பிய இலக்கணம் பயின்று காப்பிய நயங்கள் குறித்துப் பேசும் திறன் பெறுதல்.


 பாடப்பகுதிகள்

• திரைமொழி 

• கவிதைகள் - நகுலன் 

• சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

• மெய்ப்பாட்டியல் - தொல்காப்பியர் 

• நடிகர் திலகம் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு 

• காப்பிய இலக்கணம்


Tags : Chapter 6 | 12th Tamil இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Sirugai alaviya cool Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : சிறுகை அளாவிய கூழ் - இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்