Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | தீர்க்கப்பட்ட கணக்குகள் : வெப்ப இயற்பியல்

அறிவியல் - தீர்க்கப்பட்ட கணக்குகள் : வெப்ப இயற்பியல் | 10th Science : Chapter 3 : Thermal Physics

   Posted On :  28.07.2022 11:19 pm

10வது அறிவியல் : அலகு 3 : வெப்ப இயற்பியல்

தீர்க்கப்பட்ட கணக்குகள் : வெப்ப இயற்பியல்

அறிவியல் : வெப்ப இயற்பியல் : பதில்கள், தீர்வு ஆகியவற்றுடன் தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்

வெப்ப இயற்பியல் (அறிவியல்)

தீர்க்கப்பட்ட கணக்குகள்

எடுத்துகாட்டு 1

70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி - லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.

தீர்வு

திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி

கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி

திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி

தோற்ற வெப்ப விரிவு = L3 - L1 = 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி

உண்மை வெப்ப விரிவு = L3 - L2 = 51.2 மிலி - 48.5 மிலி = 2.7 மிலி

 

எடுத்துக்காட்டு 2:

மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக

தீர்வு :

தொடக்க அழுத்தம் (P1) = P

இறுதி அழுத்தம் (P2) = 4 P

தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ.மீ3

இறுதி பருமன் (V2) = ?

பாயில் விதியின் படி,

PV = மாறிலி

P1V1 = P2V2


 

Tags : Science அறிவியல்.
10th Science : Chapter 3 : Thermal Physics : Solved Problems: Thermal Physics Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 3 : வெப்ப இயற்பியல் : தீர்க்கப்பட்ட கணக்குகள் : வெப்ப இயற்பியல் - அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 3 : வெப்ப இயற்பியல்