Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | புள்ளியியல் நுட்பங்கள்

புவியியல் - புள்ளியியல் நுட்பங்கள் | 12th Geography : Chapter 13 : Statistical Techniques

12 வது புவியியல் : அலகு 13 : புள்ளியியல் நுட்பங்கள்

புள்ளியியல் நுட்பங்கள்

புள்ளியியல் என்பது அளவு சார் தரவுகளை விவரிக்கும் அறிவியலின் ஒரு பிரிவாகும். புள்ளியியல் நான்கு செயல்முறைகளைக் கொண்டுள்ளது.

அலகு 13

புள்ளியியல் நுட்பங்கள்



அலகு கண்ணோட்டம்

1. அறிமுகம்

2. புவியியலில் புள்ளியியலின் பங்கு

3. தரவுகளின் வகைகள்

4. தரவு சேகரித்தலின் முறைகள்

5. தரவுகளை ஒருங்கிணைத்தல் மற்றும்வகைப்படுத்துதல்

6. புள்ளியியல் நுட்பங்கள் மைய நிலைப்போக்கு அளவைகள்

 

கற்றல் நோக்கங்கள்

• புவியியல் தரவுகளின் கருத்தை புரிந்துகொள்ளுதல்

• தரவு சேகரித்தலின் பல்வேறு வகைகள் மற்றும் முறைகளை அறிதல்

• புவியியலில் பயன் படுத்தப்படும் தரவுகளை பகுப்பாய்தல் மற்றும் விவரணம் செய்தல்

• மைய நிலைப்போக்கு RPE451 அளவையை புரிந்துகொள்ளுதல்

 

அறிமுகம்

புள்ளியியல் என்பது அளவு சார் தரவுகளை விவரிக்கும் அறிவியலின் ஒரு பிரிவாகும். புள்ளியியல் நான்கு செயல்முறைகளைக் கொண்டுள்ளது. அவை

• தரவுகளை சேகரித்தல்

• தரவுகளை அளித்தல்

• தரவுகளை பகுப்பாய்வு செய்தல்

• தரவுகளை விவரணம் செய்தல்

Tags : Geography புவியியல்.
12th Geography : Chapter 13 : Statistical Techniques : Statistical Techniques Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 13 : புள்ளியியல் நுட்பங்கள் : புள்ளியியல் நுட்பங்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 13 : புள்ளியியல் நுட்பங்கள்