Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | நினைவில் கொள்க

பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss

   Posted On :  22.11.2023 03:26 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க:

ஒவ்வொரு பட்டியலும் அங்காடியின் பெயர், பட்டியல் எண், நாள், பொருள்களின் எண்ணிக்கை, விலை, ஒவ்வொரு பொருளின் மதிப்பு மற்றும் பட்டியலின் மொத்தத் தொகை போன்றவற்றைப் பெற்றிருக்கும்.

ஒரு பொருளை விற்பதற்கான விலை விற்பனை விலை எனப்படும்.

விற்பனை விலை > அடக்க விலை எனும்போது இலாபம் என்பது விற்பனை விலைக்கும் அடக்க விலைக்குமான வேறுபாடு ஆகும்.

அடக்க விலை > விற்பனை விலை எனும்போது, நட்டமானது அடக்க விலைக்கும் விற்பனை விலைக்குமான வேறுபாடு ஆகும்.

தள்ளுபடி = குறித்த விலைவிற்பனை விலை.

அதாவது, விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி.





இணையச் செயல்பாடு

பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது


படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி, GeoGebra இணையப் பக்கத்தில் "Profit and Loss" என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். இப்பணித்தாளில் இரண்டு செயல்பாடுகள் இடம் பெற்றிருக்கும். கணக்குகளை மாற்றுவதற்கு "New Problem" என்பதைச் சொடுக்கி, கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனமாகப் படிக்கவும்.

படி 2 நீங்களாகவே கணக்குகளை முடித்து விடை சரியா என்பதைச் சரி பார்க்கவும்.


செயல்பாட்டிற்கான உரலி:

பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்: https://ggbm.at/PZAyakpy அல்லது விரைவு குறியீட்டை ஸ்கேன் செய்க.


Tags : Bill, Profit and Loss | Term 2 Chapter 3 | 6th Maths பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss : Summary Bill, Profit and Loss | Term 2 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : நினைவில் கொள்க - பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்