Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | சுற்றத்தார் கண்ணே உள

இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - சுற்றத்தார் கண்ணே உள | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  01.08.2022 09:25 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

சுற்றத்தார் கண்ணே உள

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : சுற்றத்தார் கண்ணே உள | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - 3

சுற்றத்தார் கண்ணே உள

பண்பாடு


பழங்குடியினரின் சமூக வாழ்க்கை ஓவியம், நீலகிரி.


கற்றல் நோக்கங்கள்

• தமிழர் குடும்ப உறவுமுறைகளை அறிந்து, அவற்றைப் போற்றும் பண்பினைப் பெறுதல். 

• வாழ்வின் இன்ப துன்பங்களைப் பாடமாக ஏற்கும் பக்குவங்களைக் கவிதையாகப் படைக்கும் திறன் பெறுதல். 

• தமிழர்க்கே உரிய பண்பாட்டுக்கூறுகளைக் காப்பியம்வழிப் படித்துணர்ந்து பின்பற்றுதல்.

• நிலத்தோடு ஒன்றிய எளிய மக்களின் உணர்வுகளைக் கதைகளில் படித்துக் கருத்துரைத்தல்.
• சூழலுக்கேற்பச் சொல்லையும் பொருளையும் தொடரையும் பொருத்தமாகப் பயன்படுத்தும் திறன் அடைதல்.


பாடப்பகுதிகள் 

• தமிழர் குடும்ப முறை - பக்தவத்சல பாரதி 

• விருந்தினர் இல்லம் - ஜலாலுத்தீன் ரூமி

• கம்பராமாயணம் - கம்பர்

• உரிமைத்தாகம் - பூமணி 

• பொருள் மயக்கம் 

• திருக்குறள் - திருவள்ளுவர்



Tags : Chapter 3 | 12th Tamil இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Sutrathar kanne Ula Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : சுற்றத்தார் கண்ணே உள - இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள