இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உயிரின் ஓசை | 10th Tamil : Chapter 2 : Uyirin osai
இயல் இரண்டு
இயற்கை, சுற்றுச்சூழல்
உயிரின் ஓசை
கற்றல் நோக்கங்கள்
• காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி
விழிப்புணர்வு பெறுதல்.
• இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு
பெறுதல்.
• குளிர்கால வாழ்வு செய்யுளில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும்
படித்துச் சுவைத்தல்.
• கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற
படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.
• தொகைநிலைகளின் தன்மைக்கேற்பத் தொடர்களைப் புரிந்து
கொண்டு பயன்படுத்துதல்.
• எண்ணங்களை விவரித்தும் வருணித்தும் எழுதுதல்.