இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - விதைநெல் | 10th Tamil : Chapter 7 : Vithai nel

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

விதைநெல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : விதைநெல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஏழு

நாகரிகம், நாடு, சமூகம்

விதை நெல்



கற்றல் நோக்கங்கள்

• தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து, அதுபோல எழுத முற்படுதல்.

• நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.

• காப்பியம், மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.

• பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.

 

Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Vithai nel Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : விதைநெல் - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்