Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பகுதித் தொகையிடலுக்கான பெர்னோலியின் சூத்திரம்
   Posted On :  13.02.2024 12:28 am

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus

பகுதித் தொகையிடலுக்கான பெர்னோலியின் சூத்திரம்

இங்கு u’, u”, u”. என்பன u -ன் அடுத்தடுத்த வகையிடல்கள் ஆகும் மற்றும் v, v1, v2, v3, … என்பன dv -ன் அடுத்தடுத்த தொகையிடல்கள் ஆகும்.

6. பகுதித் தொகையிடலுக்கான பெர்னோலியின் சூத்திரம்

u மற்றும் v ஆகியவை x - ன் சார்புகள் எனில் பெர்னோலியின் சூத்திரமானது 

∫ udv = uv -  u’v1 + u”v2 …. ஆகும்.

இங்கு u’, u”, u”. என்பன u -ன் அடுத்தடுத்த வகையிடல்கள் ஆகும் மற்றும் v, v1, v2, v3, … என்பன dv -ன் அடுத்தடுத்த தொகையிடல்கள் ஆகும்.

u = xn ஒரு மிகை முழுவெண்) எனக் எடுத்துக்கொள்ளும் போது பெர்னோலியின் சூத்திரத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும் .

பின்வரும் கணக்குகளின் தீர்வு காண்பதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறையில் பகுதித் தொகையிடலைப் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் பொதுவாகப் பெர்னோலியின் சூத்திரம் உதவுகிறது.




11th Mathematics : UNIT 11 : Integral Calculus : Bernoulli’s formula for Integration by Parts in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus : பகுதித் தொகையிடலுக்கான பெர்னோலியின் சூத்திரம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus