Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்

எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு - ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம் | 11th Mathematics : UNIT 11 : Integral Calculus

   Posted On :  12.02.2024 01:18 am

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus

∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்

∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்

∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம்


மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து நேரிய வடிவம் கொண்ட தன்னிச்சை மாறி x உடன் எந்த ஒரு மாறிலியைக் கூட்டினாலும் அல்லது கழித்தாலும் அடிப்படைத் தொகையீட்டுச் சூத்திரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை என்பது தெளிவாகிறது.

ஆனால்


இந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் நாம் அறிவது யாதெனில் மாறி x உடன் ஏதேனும் ஒரு மாறிலியைப் பெருக்கினால் அடிப்படைத் தொகையீட்டு சூத்திரத்தை அதே மாறிலியால் வகுத்துத் தேவையான சார்புக்குரிய தொகையைப் பெற முடியும்.


மேலுள்ள சூத்திரத்தைப் பிரதியிடல் மூலமும் வருவிக்கலாம் என்பதனைப் பின்னர் பார்ப்போம்.



Tags : Equation, Solved Example Problems | Mathematics எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு.
11th Mathematics : UNIT 11 : Integral Calculus : Integrals of the Form (ax + b) Equation, Solved Example Problems | Mathematics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus : ∫ƒ(a x+b) dx (நேரிய வடிவிலுள்ள தொகைச்சார்பு) வடிவம் - எடுத்துக்காட்டு கணக்குகள் | கணக்கு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus