Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணிதம் | பகுதி பின்னங்களாகப் பிரித்தல் (Decomposition by Partial Fractions)
   Posted On :  12.02.2024 09:08 am

11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus

பகுதி பின்னங்களாகப் பிரித்தல் (Decomposition by Partial Fractions)

தொகையிடுதலில் பகுதி பின்னமாகப் பிரித்துத் தொகையிடுதல் ஒரு முக்கியமான முறையாகும்.

2. பகுதி பின்னங்களாகப் பிரித்தல் (Decomposition by Partial Fractions)

தொகையிடுதலில் பகுதி பின்னமாகப் பிரித்துத் தொகையிடுதல் ஒரு முக்கியமான முறையாகும். தொகையிடப்பட வேண்டியவை இயற்கணிதப் பின்ன வடிவில் இருந்தால் அதனை எளிதாகத் தொகையிட முடியாது, தொகையிடல் காண்பதற்கு முன்பு பின்னத்தைப் பகுதி பின்னங்களாகப் பிரித்து எழுத வேண்டும். விகிதமுறு சார்பு p(x)/q(x), (q(x) ≠ 0) படியானது, p(x) < q(x) ன் என இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அதனை வகுத்து அதன்பிறகு பகுதி பின்னமாகப் பிரித்துத் தொகை காண வேண்டும்.

11th Mathematics : UNIT 11 : Integral Calculus : Decomposition by Partial Fractions - Integration Method in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus : பகுதி பின்னங்களாகப் பிரித்தல் (Decomposition by Partial Fractions) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது கணக்கு : அலகு 11 : தொகை நுண்கணிதம் Integral Calculus