Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 1 : The Living World

   Posted On :  05.01.2024 09:45 am

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. உயிருள்ளவை உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

) இனப்பெருக்கம்

) வளர்ச்சி

) வளர்சிதை மாற்றம்

) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

விடை: ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்


2. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு ----------------- -ஆகும்.

) சிற்றினம்

) வகைப்பாட்டுத் தொகுதி 

) பேரினம்

) குடும்பம்

விடை: ) சிற்றினம்


3. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு --------- ஆகும்.

) டாக்சான்

) வகை

) சிற்றினம்

) ஸ்ட்ரெயின்

விடை: ) டாக்சான்


4. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை

) பிரைமேட்டா 

) ஆர்த்தோப்டீரா 

) டிட்டிரா

) இன்செக்டா

விடை: ) இன்செக்டா


5. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?

) வகைப்பாட்டுத் திறவுகோல்

) ஹெர்பேரியம்

) தாவரம்

) மோனோஃகிராப்

விடை: ) வகைப்பாட்டுத் திறவுகோல் 


6. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்?

) வால்டர் ரோஸன்

) .ஜி. டான்ஸ்லே

) அரிஸ்டாடில்

) எபி.டி. காண்டோல்

விடை: ) வால்டர் ரோஸன்


7. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது

) உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல்

) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள் 

) பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு

) மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை

விடை: ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப் பண்புகள் 


8. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது.

) டி.என். மற்றும் ஆர்.என்.

) மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோபிளாசவலை

) செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின்

) மேற்கூறிய அனைத்தும்

விடை: ) டி.என். மற்றும் ஆர்.என்.

Tags : The Living World | Zoology விலங்கியல்.
11th Zoology : Chapter 1 : The Living World : Choose the Correct Answers The Living World | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம் : சரியான விடையை தெரிவு செய்க - விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 1 : உயிருலகம்