Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  12.10.2023 11:55 pm

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்

ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்

ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்


மீதியில்லாமல் வகுத்தல்.

நீங்கள் ஏற்கனவே மூவிலக்க எண்ணில் வகுத்தல் படிகளைக் கற்றிருக்கிறீர்கள்.


எடுத்துக்காட்டு 1

7416 6ஆல் வகுக்க


ஈவு = 1236

மீதி = 0


எடுத்துக்காட்டு 2

ஒரு நிறுவனமானது ஒரே நாளில் பூச்சு வேலைச் செய்வதற்கு 8 வேலையாட்களை அமைத்திருந்தது. அந்த நாளின் இறுதியில் வேலையாட்கள் மொத்தத்தில் தினக்கூலியாக ரூ.9689 ஐப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் பெறுவர்?

தீர்வு:


ஈவு = 1211

மீதி = 1

எனவே, ஒவ்வொருவரும் ₹ 1211 ஐப் பெறுவர்.

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Divide 4 digit numbers by one digit number Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்