Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:48 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்

மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்.

பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல்.

தற்பொழுது, பின்வரும் எண்ணைப் பிரிப்போம், எடுத்துக்காட்டாக, 53 = 50 + 3, 98 = 90 + 8.

இங்கு, ஏன் 53 50+3 எனப் பிரிக்க வேண்டும். ஏனெனில், 53க்கு அருகில் உள்ள பத்தின் மடங்கு 50 ஆகும்.

50 உடன் மீதியுள்ள 3ஐக் கூட்டவும்.


எடுத்துக்காட்டு 1

பின்வரும் பெருக்கல் உண்மைகளை பகுதியாகப் பிரித்து கூட்டுவதன் மூலம் நிறைவு செய்க.

6 × 45 = 6 × (40+5)

 = 6 × 40 + 6 × 5

பின்னர் அவ்விரு பகுதிகளை தனியாகப் பெருக்கவும்.

6 × 40 = 240

6 × 5 = 30

பின்னர், அவ்விரு பகுதி முடிவுகளைக் கூட்டவும்.


6 × 45 = 270

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Mental Arithmetic: multiplication facts by adding partial products mentally Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : மனக் கணக்கு: பெருக்கும் எண்ணை பகுதியாக பிரித்து அவற்றை பெருக்கப்படும் எண்ணுடன் பெருக்கி கூட்டுதல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்