Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:44 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்

மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்

மனக் கணக்கு


1. மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல்,.

அதிக எண்ணிக்கையில் உள்ள பொருட்களை எண்ணுவதற்கு 10 மற்றும்

100 இன் மடங்குகள் பயன்படுகின்றன. (பணம் உள்பட)

10 இன் மடங்குகள்

10, 20, 30, 40, 50....


பத்தின் மடங்குகளுடன் கூட்டுக


இங்குப் பூச்சியத்துடன் கூட்டும் பொழுது ஒன்றாம் மற்றும் நூறாம் இடம் மாறவில்லை, 10ஆம் இடம் மட்டும் மாறியுள்ளது.

i) 2 + 1 = 3

ii) 4 + 1 = 5

பின்வருவனவற்றைக் கூட்டுக.


எடுத்துக்காட்டு 1

கூட்டுக 374 + 10


4 + 0 = 4

 7 + 1 = 8

எனவே,  374 + 10 = 384


எடுத்துக்காட்டு 2

கூட்டுக 286 + 30

8 + 3 = 11

இங்கு 11 ஆனது இரண்டு இலக்கங்களைப் பெற்றுள்ளது. இதில் 1 10ஆம் இடத்தில் வைக்கவும். மற்றொரு 1 நூறாம் இட இலக்கத்துடன் கூட்டவும்.

எனவே, 286 + 30 = 316


நூறின் மடங்குகளுடன் கூட்டுக


இங்குப் பூச்சியத்துடன் கூட்டும் பொழுது ஒன்றாம் இடம் மற்றும் பத்தாம் இடம் மாறவில்லை, நூறாம் இடம் மட்டும் மாறியுள்ளது.


எடுத்துக்காட்டு 3

கூட்டுக 682 + 100


2 + 0 = 2

 8 + 0 = 8

 6 + 1 = 7

: 682 + 100 = 782


எடுத்துக்காட்டு 4

835 100 உடன் கூட்டுக.


8 + 1 = 9

  835 + 100 = 935


10 இன் மடங்குகளிலிருந்து கழித்தல்

கூடுதலுக்கு எந்த முறை பயன்படுத்தப்பட்டதோ, அதே முறையைக் கழித்தலுக்கும் பயன்படுத்துக. கூட்டுவதற்குப் பதிலாக, வட்டத்திலுள்ள எண்களைக் கழிக்கவும்.


எடுத்துக்காட்டு 5

625 இலிருந்து 10ஐக் கழிக்கவும்.


5 – 0 = 5

2 1 = 1

625 – 10 = 615


எடுத்துக்காட்டு 6

981இலிருந்து 50 ஐக் கழிக்கவும்.


85 = 3

981 − 50 = 931


100 இன் மடங்குகளிலிருந்து கழித்தல்

எடுத்துக்காட்டு 7

546இலிருந்து 400 ஐக் கழிக்க


5 – 4 = 1

546 – 400 = 146


Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Mental Arithmetic: add and subtract multiples of 10 and 100 mentally Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : மனக் கணக்கு: மனதால் 10 மற்றும் 100 மடங்குகளைக் கூட்டல், கழித்தல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்