Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:10 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.2


பின்வருவனவற்றை வகுக்க:

1) 5632÷6 

2) 7460÷7 

3) 4964÷8 

4) 8616÷6 

5) 8645÷7 

6) 5742÷9 



7) என்னுடைய பள்ளியில், 1 முதல் 8 வகுப்பு வரை 1112 மாணவர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களின் எண்ணிக்கை சமமாக இருக்குமெனில் ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தீர்வு:

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 1112

மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை = 8 

1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 1112 ÷ 8


1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 139

தீர்வு:

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 1115

மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை = 8 

1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 1115 ÷ 8


1 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 139

மீதமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை = 3


8) ஒரு மலையின் உயரம் 7821 மீ, ராஜ் அதன் உயரத்தை அடைவதற்கு 9 நாட்கள் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் சமதூரத்தைக் கடந்தார் எனில், எத்தனை மீட்டர் தினமும் கடந்தார்?

தீர்வு:

மலையின் உயரம் = 7821மீ 

நாட்களின் எண்ணிக்கை = 9 

ராஜ் 1 நாளில் கடந்த தூரம் = 7821 ÷ 9


1 நாளில் கடந்த தூரம் = 869 மீ


9) 7 பைகளில் 1785 கி.கி கோதுமை சரிசமமாக நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பையின் எடை எவ்வளவு?

தீர்வு:

மொத்த கோதுமையின் எடை = 1785 கி.கி

பைகளின் எண்ணிக்கை = 7 

1 பையில் உள்ள கோதுமையின் எடை = 1785 ÷ 7


1 பையில் உள்ள கோதுமையின் எடை = 255 கி.கி

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise 2.2 (Divide 4 digit numbers by one digit number) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.2 (ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்