எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers
Posted On : 12.10.2023 11:55 pm
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்
ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்
ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்
ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல்
மீதியில்லாமல் வகுத்தல்.
நீங்கள் ஏற்கனவே மூவிலக்க எண்ணில் வகுத்தல் படிகளைக் கற்றிருக்கிறீர்கள்.
எடுத்துக்காட்டு 1
7416 ஐ 6ஆல் வகுக்க
ஈவு = 1236
மீதி = 0
எடுத்துக்காட்டு 2
ஒரு நிறுவனமானது ஒரே நாளில் பூச்சு வேலைச் செய்வதற்கு 8 வேலையாட்களை அமைத்திருந்தது. அந்த நாளின் இறுதியில் வேலையாட்கள் மொத்தத்தில் தினக்கூலியாக ரூ.9689 ஐப் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் பெறுவர்?
தீர்வு:
ஈவு = 1211
மீதி = 1
எனவே, ஒவ்வொருவரும் ₹ 1211 ஐப் பெறுவர்.
Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Divide 4 digit numbers by one digit number Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : ஓரிலக்க எண்ணால் 4 இலக்க எண்ணை வகுத்தல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.