Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | கூடுதல், கழித்தலை மதிப்பிடுதல் (அல்லது) தோராயப்படுத்துதல்

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கூடுதல், கழித்தலை மதிப்பிடுதல் (அல்லது) தோராயப்படுத்துதல் | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:34 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

கூடுதல், கழித்தலை மதிப்பிடுதல் (அல்லது) தோராயப்படுத்துதல்

மதிப்பிடுதல் என்றால் அதனுடைய பத்தாம் இடம், நூறாம் இடத்திற்கு அருகில் தோராயமாக்குதல். அதன் பிறகு கூட்ட அல்லது கழிக்கலாம்.

கூடுதல், கழித்தலை மதிப்பிடுதல் (அல்லது) தோராயப்படுத்துதல்:

மதிப்பிடுதல் என்றால் அதனுடைய பத்தாம் இடம், நூறாம் இடத்திற்கு அருகில் தோராயமாக்குதல். அதன் பிறகு கூட்ட அல்லது கழிக்கலாம்

மதிப்பிடுதலுக்கான படிகள்

பத்தாம் இடத்திற்கு அருகாமையில்: மதிப்பிடப்பட வேண்டிய கொடுக்கப்பட்ட எண்ணின் ஒன்றாம் இலக்கத்தைச் உற்றுநோக்குக.

i) ஒன்றாம் இலக்கமானது 5 (அல்லது) 5 க்கு மேல் இருந்தால், முந்தைய இலக்கத்துடன் 1ஐக் கூட்டுக. ஒன்றாம் இலக்கத்தை 0 ஆக மாற்றுக. (எடுத்துக்காட்டு) 85 இன் தோராய மதிப்பு 90.

குறிப்பு: ஒரு எண்ணை 1000 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்களுக்கும் தோராய படுத்தி மதிப்பிடலாம்.

ii) ஒன்றாம் இலக்கமானது 5 விடக்குறைவு எனில், ஒன்றாம் இலக்கத்தை '0' ஆக மாற்றுக. (எடுத்துக்காட்டு) 63 இன் தோராய மதிப்பு 60.


எடுத்துக்காட்டு 1

1) கூடுதலை மதிப்பிடு.


2) வித்தியாசத்தை மதிப்பிடுக.


Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Estimating sums and differences Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : கூடுதல், கழித்தலை மதிப்பிடுதல் (அல்லது) தோராயப்படுத்துதல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்