Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

   Posted On :  13.10.2023 12:11 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி)

வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி)

வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி)


எடுத்துக்காட்டு 1

கீழுள்ள படத்தை உற்றுநோக்கி, எவ்வாறு கேள்விகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்க.


i. ஊட்டி ஆப்பிளின் விலை எவ்வளவு? நீ ஏன் அதனைத் தேர்ந்தெடுத்தாய்?

1 கி.கி ஊட்டி ஆப்பிளின் விலை  = ₹180. எனக்கு ஊட்டி ஆப்பிள் பிடிக்கும்.

ii. 3 கி.கி பச்சை வாழைப்பழத்தின் விலையைக் கண்டுபிடி.

3 கி.கி பச்சை வாழைப்பழத்தின் விலை = 3 × ₹100 = ₹ 300

iii. சிம்லா ஆப்பிள், பூவன் வாழைப்பழம், பேயன் வாழைப்பழம் இவற்றில் தலா ஒரு கிலோ வாங்கினால் இவற்றின் மொத்த விலை என்ன?

1 கி.கி  சிம்லா ஆப்பிள் +  1 கி.கி  பூவன் வாழைப்பழம் + 1 கி.கி  பேயன் வாழைப்பழம்  = ₹250 + ₹90 + ₹140 = ₹480

iv. ஊட்டி ஆப்பிளுக்கும், சிம்லா ஆப்பிளுக்கும் இடையே உள்ள விலை வேறுபாட்டைக் கண்டுபிடி.

இடையே உள்ள விலை வேறுபாடு = சிம்லா ஆப்பிள்ஊட்டி ஆப்பிள்  = ₹250 − ₹180 = ₹70

v. மாலாவிடம் ரூ.70 உள்ளது. அப்பணத்திற்கு அவள் எத்தனை கி.கி பேயன் வாழைப்பழம் வாங்குவாள்?

1/2 கி.கி

Tags : Numbers | Term 3 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 2 : Numbers : Division: To frame word problems (using four operations) Numbers | Term 3 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : வார்த்தை கணக்குகளை உருவாக்குதல் (நான்கு செயல்பாடுகளையும் பயன்படுத்தி) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்