வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 5th Maths : Term 1 Unit 1 : Geometry

   Posted On :  21.09.2023 05:51 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்

பயிற்சி 1.1

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.1 : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.1

 

1. பொருத்துக.


 

2. பின்வரும் கூற்றுகள் சரியா தவறா என்று எழுதுக.

i) கனசதுரமானது 6 சதுர முகங்களை கொண்டது [சரி]

ii) ஒரு கூம்பின் உயரமும் சாயுயரமும் சமம். [தவறு]

iii) ஒரு கனசதுரத்தில் 7 முனைகள் உள்ளது. [தவறு]

iv) ஒரு உருளையில் 2 சமதளங்கள் உள்ளன. [சரி]

v) கோளம் ஒரு முப்பரிமாண உருவமாகும். [சரி]

Tags : Geometry | Term 1 Chapter 1 | 5th Maths வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 1 : Geometry : Exercise 1.1 Geometry | Term 1 Chapter 1 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல் : பயிற்சி 1.1 - வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்